சூடான செய்திகள் 1

காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்

(UTV|COLOMBO)  மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியத்தில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என, வளிமண்டலலலலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, நீர்கொழும்பில் இருந்து புத்தளம் வரையான கடற்பிராந்தியத்தில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றர் வரையும் திருகோணமலை முதல் காங்கேசன்துறை ஊடாக புத்தளம் வரையிலான கடற்பிராந்தியத்தில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வரையும் அதிகரிக்கும் என திணைக்களம் வௌியிட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் நூர்தீன் மொஹமட் குற்றத் தடுப்பு பிரிவினரிடம்

கஞ்சிபான இம்ரானின் பிரதான உதவியாளர் ஒருவர் கைது

“நாட்டுக்கு இரவுப் பொருளாதாரம் தேவை” அடம்பிடிக்கும் டயானா கமகே