சூடான செய்திகள் 1வெல்லம்பிட்டி செப்பு தொழிற்சாலை பணியாளருக்கு மீளவும் விளக்கமறியலில் by June 24, 201929 Share0 (UTV|COLOMBO) வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 10வது சந்தேக நபரை தொடர்ந்தும் ஜூலை மாதம் 8ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.