சூடான செய்திகள் 1களுத்துறை மாவட்ட அரசாங்க வைத்தியர்கள் வேலைநிறுத்தத்தில் by June 24, 201947 Share0 (UTV|COLOMBO) களுத்துறை மாவட்ட அரசாங்க வைத்தியர்கள் இன்று மதியம் 12 மணி முதல் 24 மணிநேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.