கேளிக்கைசூடான செய்திகள் 1

பிரபல பாடகி காலமானார்

(UTV|COLOMBO) பிரபல பாடகி இந்திரானி விஜேபண்டார தனது 83 வயதில் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் இவர் பிரபல பாடகர் சிசிர சேனரத்ன என்பவரின் மனைவி ஆவார்.

Related posts

காதலில் வீழ்ந்த சுருதி

களனி பல்கலைக்கழக கத்திக்குத்து தாக்குதல் – மாணவன் விளக்கமறியலில்

தேடப்பட்டு வந்த நபர் காத்தான்குடியில் கைது