சூடான செய்திகள் 1

சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபட்ட 24 மீனவர்கள் கைது

(UTV|COLOMBO) கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபட்ட 24 மீனவர்கள் திருகோணமலை – மலைமண்டால கடற்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் பயணித்த 4 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

அந்த நிலையில், குறித்த மீனவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக திருகோணமலை உதவி கடற்றொழிலாளர் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

நாட்டில் உள்ள மக்களுக்கான ஓர் அவசர செய்தி…

ஜோன்ஸ்டனின் வழக்கு நவம்பர் 24இல் – மேல் நீதிமன்றம்

நாடு முழுவதும் ஓரளவு குளிரான வானிலை!