சூடான செய்திகள் 1வணிகம்

ஓகஸ்ட் மாதமளவில் சுற்றுலாத்துறையை மீண்டும் கட்டியெழுப்ப நடவடிக்கை

(UTV|COLOMBO) ஓகஸ்ட் மாதமளவில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக சீர்குலைந்த உள்நாட்டு சுற்றுலாத் துறையை  மீண்டும் கட்டியெழுப்பி நாட்டை முன்னோக்கி நகர்த்தும் பொறுப்பை அரசாங்கம் உரிய முறையில் முன்னெடுத்து வருவதாக அமைச்சர் வஜிர அபேவர்த்தன அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

Related posts

கொழும்பில் 4074 மக்களை உடனடியாக குடியமர்த்துமாறு உத்தரவு!

குளவி கொட்டுக்கு இலக்காகி 15 பெண்கள் வைத்தியசாலையில்

மது மாதவ அரவிந்தவ கைது!