சூடான செய்திகள் 1பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு. by June 20, 201933 Share0 (UTV|COLOMBO) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் சிலோன் தௌஹீத் ஜமாத்தின் செயலாளர் அப்துல் ராசிக், பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார். இன்று பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் பிற்பகல் 2 மணிக்கு இந்த தெரிவுக் குழு கூடுகிறது.