விளையாட்டு

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து!

(UTV|COLOMBO) ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 24 ஆவது  இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே இடம்பெறவுள்ளது.

அதன்படி இப் போட்டியானது இன்று மாலை 3.00 மணிக்கு மான்செஸ்டரில் ஆரம்பமாகவுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

 

 

Related posts

660 ஓட்டங்களை பெற்று வெற்றி வாகை சூடுமா?

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கைக்கு

போட்டிகளில் இருந்து க்றிஸ் கெய்ல் ஓய்வு?