(UTV|COLOMBO) தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரென தெரிவிக்கும் முஹம்மத் பாரூக் முஹம்மத் பவாஸ் என்பவரை தொடர்ந்தும் எதிர்வரும் 02ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று(18) உத்தரவு பிறப்பித்துள்ளது.