வகைப்படுத்தப்படாத

இந்தோனேசியாவில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

(UTV|COLOMBO) இன்று(17) இந்தோனேசியாவில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

டிமோர் தீவில் உள்ள குபாங் நகரில் இருந்து வடமேற்கில் 133 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 அலகாக பதிவானதாக தெரிவிக்கப்படுகின்றன.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் சேத விவரம் வெளியாகவில்லை என்பதுடன் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.

Related posts

නාවලපිටියේදී සහරාන්ගේ තවත් සමීපතමයෙකු අත්අඩංගුවට

ஊழல் வழக்கில் கலிதா ஜியாவுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை

கொழும்பில் அதிக மழை