வணிகம்

உள்ளூர் கிழங்கு செய்கையை மேம்படுத்த நடவடிக்கை

(UTV|COLOMBO) உள்ளூர் கிழங்குக்கு நிலவும் அதிக கேள்வியினால் கேகாலை மாவட்டத்தில் உள்ளூர் கிழங்கு செய்கையை மேம்படுத்துவதற்கு மாவட்ட செயலகத்தின் விவசாயப்பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

செய்கையிடப்படும் கிழங்கு உற்பத்திகளை ஏற்றுமதி செய்வது தொடர்பில் செய்கையாளர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக கேகாலை மாவட்ட செயலகத்தின் விவசாயப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கை – பங்களாதேசம் முன்னுரிமை வர்த்தக உடன்படிக்கை

மசாலா பொருட்களுக்கும் இனி இணையத்தள வசதி

நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்