சூடான செய்திகள் 1ஹிஸ்புல்லா, பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஆஜர் by June 15, 201934 Share0 (UTVNEWS | COLOMBO) – முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, பயங்கர விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் ஒன்றினை வழங்க முன்னிலையாகியுள்ளார்.