சூடான செய்திகள் 1நாட்டிலுள்ள அனைத்து மதுபான சாலைகளுக்கும் பூட்டு by June 15, 201936 Share0 (UTVNEWS | COLOMBO) – நாட்டிலுள்ள அனைத்து மதுபான சாலைகளும் இன்று(15) மற்றும் நாளை(16) மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. போசன் போயா தினத்தை முன்னிட்டு இவ்வாறு மதுபான சாலைகள் மூடப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.