(UTV|COLOMBO) நேற்று(13) காலை களனி பல்கலைக்கழகத்துக்கு அருகில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைதான 22 வயது மாணவனான தனுஷ்க விக்கும் குமாரவை எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹர பிரதான நீதிவான் இன்று(14) உத்தரவு பிறப்பித்துள்ளது.