(UTV|COLOMBO) கடந்த 21 (ஏப்ரில்) தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் கைதானவர்களில் 77 பேர் காவற்துறை குற்றப்புலனாய்வு பிரிவிலும் 25 பேர் தீவிரவாத விசாரணைகள் பிரிவிலும் உள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.
previous post