கேளிக்கை

முதல் முறையாக டாப் ஹீரோவுக்கு ஜோடியாகும் அமலா பால்

(UTV|INDIA)  நடிகை அமலா பால் தற்போது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஒரு படத்தில் அவர் கமிட் ஆகியுள்ளார். இதில் தான் அவர் முதல் முறையாக அவருடன் ஜோடி சேர்கிறார்.

இயக்குனர் எஸ்பி ஜனநாதனின் உதவியாளராக இருந்த வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இந்த படத்தினை இயக்குகிறார். படத்தில் அமலா பால் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் இசை கலைஞர்களாக நடிக்கவுள்ளனர்.

சென்னையில் தற்போது முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. அடுத்த கட்ட ஷூட்டிங்கிற்காக படக்குழு ஊட்டி செல்லவுள்ளது.

 

 

 

Related posts

நயனுக்கு பிறந்த நாள்

தயாரிப்பாளராக காஜல் அகர்வால்?

விக்ரமை கவர்ந்த அரபு நாட்டு விமானி