சூடான செய்திகள் 1

மாவனல்லையில் புத்தர் சிலையினை சேதப்படுத்திய சந்தேக நபர்கள் மீண்டும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) மாவனல்லையில் புத்தர் சிலையினை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைதான 14 சந்தேக நபர்கள் மீண்டும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

அரச பாடசாலைகளுக்கு எதிர்வரும் 3ம் திகதி விடுமுறை

மாலைதீவு ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் விசேட சோதனை