சூடான செய்திகள் 1

8000 பாதுகாப்பு படையினர் அநுராதபுரத்தில் பாதுகாப்புக் கடமையில்

(UTV|COLOMBO)  8000 பாது­காப்பு படை­யினர்  பொசன் உற்­ச­வத்தை முன்­னிட்டு அநு­ரா­த­பு­ரத்தில் பாது­காப்புக் கட­மையில்  அமர்த்­தப்­ப­ட­வுள்­ள­தாக அநு­ரா­த­புரம் வலய பொலிஸ்­ அத்­தி­யட்­சகர் திலி­ன­ஹே­வா­ பத்­தி­ரன தெரிவித்திருந்தார்.

இதன்படி பொசன் உற்­ச­வத்தை முன்­னிட்டு அநு­ரா­த­புரம் நான்கு வல­யங்­க­ளாக பிரிக்­கப்­பட்­டுள்­ளன. அவ்­வ­ல­யங்­களின் பாது­காப்­புக்­காக 4000 பொலி­ஸாரும் 2000 இரா­ணுவ வீரர்­களும் 1000 சிவில் பாது­காப்பு படை­யி­னரும் புல­னாய்­வு­ பி­ரிவு அதி­கா­ரிகள், கடற்­ப­டை­யினர் என மொத்தம் 8000 பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் பாது­காப்­புக்­க­ட­மையில் ஈடு­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

Related posts

ஜனாதிபதியின் செயலாளராக உதய ஆர். செனவிரத்ன நியமனம்

“இலங்கைக்கு செல்ல முடியாது என தற்கொலைக்கு முயன்றவர் உயிரிழப்பு”

விமான விபத்து தொடர்பில் நீதிமன்றுக்கு விளக்கமளிக்குமாறு உத்தரவு