சூடான செய்திகள் 1மக்கள் விடுதலை முன்னணியினரின் ஆர்ப்பாட்டம் காரணமாக வீதிகளுக்கு தற்காலிக பூட்டு by June 12, 201933 Share0 (UTV|COLOMBO) மக்கள் விடுதலை முன்னணியினரின் ஆர்ப்பாட்டம் காரணமாக டெக்னிகள் சந்தி முதல் ஓல்கொட் மாவத்தை வரையிலான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக அப்பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.