சூடான செய்திகள் 1

ஆகஸ்ட் 02 ஆம் திகதி கண்டி எசல பெரஹெர ஆரம்பம்

(UTV|COLOMBO) ஆகஸ்ட் மாதம் 2 ஆம் கண்டி வரலாற்று சிறப்புமிக்க எசல பெரஹெர  திகதி ஆரம்பமாகவுள்ளது.

அன்றைய தினம் இடம்பெறும் சுப வேளையில் பெரஹெரவை ஆரம்பிப்பது தொடர்பான ஆரம்ப வழிபாடு நிகழ்வு இடம்பெறும் என்று ஸ்ரீ தலாதா மாளிகையின் தியவதன நிலமே பிரதீப் நிலங்க தேல தெரிவித்துள்ளார்.

மேற்படி நாட்டில் நிலவும் தற்போதைய சூழ்நிலையில் எசல பெரஹெரவின் ஆரம்ப நிகழ்விற்கு விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

 

 

Related posts

புகையிரத தொழிற்சங்கங்கள் திடீர் வேலை நிறுத்தம்

நாட்டின் பாதுகாப்பு கருதி இன்று முதல் முக ஆடை அணிவது தடை

இலஞ்சம் கொடுக்க முற்பட்ட NTJ உறுப்பினர் ஒருவர் கைது