விளையாட்டு

உலகக் கிண்ண போட்டிகளில் இருந்து ஷிகார் தவான் விலகல்

(UTV|INDIA) உலகக் கிண்ண போட்டிகளில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷிகார் தவானுக்கு  விலக நேரிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 09ம் திகதி அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியின் பின்னர் அவரது இடது கை பெருவிரலில் ஏற்பட்டுள்ள வீக்கத்தின் காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வெள்ளியன்று மைதானத்தில் மஞ்சள் நிற ஆடை அணிந்து ஆஸி அணிக்கு நன்றி செலுத்துவோம்

யுபுனுக்கு தீர்மானமான நாள் இன்று

ஐபிஎல் ஏலத்தில் 590 வீரர்கள் பங்கேற்பு