சூடான செய்திகள் 1

தொடரும் இலங்கை போக்குவரத்து சபை பணியாளர்களின் உணவுத் தவிர்ப்பு போராட்டம்

(UTV|COLOMBO) நேற்று முதல் இலங்கை போக்குவரத்து சபையின் பணியாளர்கள் சிலர் சிறிகொத்தாவில் உள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்துக்கு முன்னால் தொடர்ந்தும் தங்களுக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறி உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் இந்த உணவுத் தவிர்ப்பை ஆரம்பிக்கும் முன்னர், நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடத்தினர்.

 

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 653

விஷேட தேடுதல் நடவடிக்கையில் இதுவரை 50 பேர் கைது

எதிர்வரும் 20ம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிப்பு