சூடான செய்திகள் 1இன்று (10) நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை அதிகரிப்பு by June 10, 201926 Share0 (UTV|COLOMBO) எரிபொருள் விலையானது இன்று (10) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுமென நிதியமைச்சு தெரிவித்துள்ளது . அதன்படி பெட்ரோல் 92 ஒக்டேன் 03 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை138 ஆகும். ஏனைய எரிபொருள் விலைகளில் மாற்றம் இல்லை.