சூடான செய்திகள் 1

இ.போ.ச ஊழியர்கள் சிறிகொத்தவின் முன்னால் எதிர்ப்பில்

(UTV|COLOMBO) சிறிகொத்த ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தின் முன்னால் இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியர்கள் சிலர் தமக்கு வழங்கப்பட்டுள்ள பதவியுயர்வை ரத்துச் செய்யும் முயற்சிகள் இடம்பெறுவதாக தெரிவித்து அவர்கள் இவ்வாறு எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான யோசனை சபாநாயகருக்கு

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 754 ஆக அதிகரிப்பு

பிரதமருக்கு எதிரான மனு விசாரணை ஒத்திவைப்பு