விளையாட்டு

நாணய சுழற்சியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி

(UTV|COLOMBO) 12 ஆவது உலகக் கிண்ண கிரிக்கட் தொடரின் 15 ஆவது போட்டியில் தென்னாபிரிக்க மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.

 

Related posts

மீளவும் மேத்யூஸ் களத்தில்

பந்துவீச தாமதமாகியமையினால் இலங்கை அணிக்கு அபராதம்

முத்தையா வெளியேறினார்