சூடான செய்திகள் 1

மர ஆலை பதிவு குறித்த வர்த்தமானி அறிவித்தல் ஒரு மாதத்திற்குள்.

(UTV|COLOMBO) மர ஆலை பதிவு மற்றும் சொத்து அடையாளம் குறித்த திருத்தப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படவுள்ளதாக சுற்றுச்சுழல் இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டம்

சட்டவிரோத வெடிபொருட்களை ஒப்படைப்பதற்கான கால எல்லை நீடிப்பு

இலங்கை-சீஷெல்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து