விளையாட்டுவேக பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் உபாதைக்கு உள்ளாகியுள்ளார் by June 9, 201933 Share0 (UTV|COLOMBO) இலங்கை அணியின் வேக பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் உபாதைக்கு உள்ளாகியுள்ளார். பயிற்சியின் இடையே குசல் ஜனித் பெரேரா தடுத்தாடிய பந்து, அவரின் வலது கையின் விரலில் பட்டு காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.