(UTV|COLOMBO) இன்று காலை இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த இந்திய பிரதமர் மோடி இன்று மாலை 4.15 மணியளவில் மீண்டும் இந்தியா நோக்கி பயணமாகியுள்ளார்.
அவர்கள் வருகை தந்த இந்திய விமான சேவைக்கு சொந்தமான பொயிங் 737 என்ற இரு விமானங்களில் அவர்கள் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.