சூடான செய்திகள் 1

போலிய நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) இரத்தினபுரி – குருவிட்ட நகரில் போலிய நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல் துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர் 27 வயதுடைய கட்டுகெலியாவ பகுதியை சேர்ந்தவர் எனவும்  குறித்த நபரிடமிருந்து 5 ஆயிரம் ரூபா நாணயத்தாள்கள் மூன்று கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை…

எரிபொருளுக்கான விலைச்சூத்திர பட்டியல் நடைமுறை தொடர்ந்து முன்னெடுப்பு