விளையாட்டு

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி

உலகக் கிண்ண தொடரின் 10வது போட்டியில் விளையாடும் அவுஸ்திரேலிய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியில் நாணயற் சுழற்சியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றுள்ளது.

அதன்படி, மேற்கிந்திய தீவுகள் முதலில் களத்தடுப்பினை தீர்மானித்துள்ளது.

Related posts

தில்ஹார லொக்குஹெட்டிகே மீது ஊழல் குற்றச்சாட்டு

சமிந்த எரங்கவின் பந்து வீச்சு சட்டரீதியானது

ஐதராபாத்தை வீழ்த்தி சென்னை அபார வெற்றி