சூடான செய்திகள் 1முகத்தை முழுமையாக மூடி தலைக்கவசம் அணிவோரை கைது செய்ய முடியும் by June 6, 201930 Share0 (UTV|COLOMBO) முகத்தை முழுமையாக மூடி தலைக்கவசம் அணிவோரை அவசர கால சட்டத்தின் கீழ் கைது செய்து வழக்கு பதியுமாறு செய்யுமாறு சட்ட மா அதிபர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்பு.