சூடான செய்திகள் 1

மின்சாரம் தாக்கி மூவர் உயிரிழப்பு

(UTV|COLOMBO) இன்று காலை 7.30 மணியளவில் அகுரெஸ்ஸ – தலஹகம – கொனகமுல்லை பிரதேசத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட மின்சார இணைப்பில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

45 , 56 மற்றும் 76 வயதுடைய தலஹகம பிரதேசத்தை சேர்ந்தவர்களே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

 

 

 

 

 

Related posts

மட்டுப்படுத்தப்படவுள்ள போக்குவரத்து

24 பேர் அதிரடியாக கைது

நோர்வூட் பெரிய சோலங்கந்த தோட்டத்தில் சிறுத்தை குட்டி