வகைப்படுத்தப்படாத

மன்னாரில் ‘நெல் அறுவடை விழா’

(UDHAYAM, COLOMBO) – மன்னாரில் 60 ஆண்டுகளின் பின்னர் ‘நெல் அறுவடை விழா’ சிறப்பாக நடைபெற்றுள்ளது.

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பெரியமடு கிழக்கு கிராமத்தில் விவசாய அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த  ‘நெல் அறுவடை விழா’ நேற்று இடம் பெற்றது.

வடமாகாண சபை உறுப்பினருர் றிப்கான் பதியுதீனின், வழிகாட்டலின் கீழ்    நடை பெற்ற குறித்த நெல் அறுவடை விழா நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வடமாகாண விவசாய அமைச்சர்    பா.ஐங்கரநேசன் மற்றும் மாகாணசபை போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

CID හා TID පොලිස් ලොක්කන් කිහිපදෙනෙක් හෙට තේරිම් කාරක සභාවට

துருக்கியின் ஜனாதிபதியாக அர்தூகான் மீண்டும் தெரிவு

மாணவி உயிரோடு எரித்து படுகொலை…