சூடான செய்திகள் 1நீதிமன்ற உத்தரவொன்று கிடைக்குமாயின் தேர்தலை நடத்த முடியும் by June 3, 201944 Share0 (UTV|COLOMBO) நீதிமன்ற உத்தரவொன்று கிடைக்குமெனின் எல்லை நிர்ணயம் இல்லாமலேனும் , மாகாண சபைத் தேர்தலை நடாத்த முடியும் என தேர்தல்கள் ஆணையம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.