சூடான செய்திகள் 1ரயில் சேவையில் தாமதம் by June 3, 201926 Share0 (UTV|COLOMBO) பம்லப்பிட்டி – கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்திற்கு இடையில் ரயிலில் ஏற்ப்பட்ட இயந்திர தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடலோர ரயில் போக்குவரத்துக்கு தாமதமாகியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது.