(UTV|COLOMBO) இன்றையதினம் எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ பிரதமர் தலைமையிலான ஆளும் கட்சியின் தலைவர்களை சந்திக்கவுள்ளதுடன் இதன்போது , நிலவும் பொருளாதார பிரச்சினைக்கு மக்களுக்கு நிவாரண கொடுப்பனவை வழங்குவது குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.
previous post