சூடான செய்திகள் 1

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் மற்றுமொரு சந்தேக நபர் கைது

(UTVNEWS | COLOMBO) – தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பிற்கு நிதியுதவிகளை வழங்கிய குற்றச்சாட்டில் தொலைத்தொடர்பு பொறியியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொஹமட் சஹீப் என்ற நபரே தெஹிவளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

100 சதவீத இலவச சுகாதார முறை நடைமுறையில்…

பேருந்து சேவையாளர்களுக்கு முக்கிய செய்தி…!!!

விஜயாநந்த ஹேரத் பிரதமரின் ஊடக செயலாளராக நியமனம்