(UTV|COLOMBO) ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் டிசம்பர் 07 ம் திகதி தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தனக்கு தெரிவித்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவில் நேற்று(31) தெரிவித்திருந்தார்.
previous post
next post