கேளிக்கைசூடான செய்திகள் 1பிரபல நடிகை உயிரிழந்தார் by May 31, 201935 Share0 (UTV|COLOMBO) சிங்கள மொழி ‘கோபி கடே’ தொலைக்காட்சி நாடகத்தில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை சித்ரா வாகிஷ்டா தனது 83 வயதில் உயிரிழந்துள்ளார் . விருதுகள் பலவற்றினை தனதாக்கிக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.