கிசு கிசுகேளிக்கை

“Pray For Nesamani” டிரண்டிங் குறித்து நடிகர் வடிவேலு

(UTV|INDIA) நாட்டில் எவ்வளவோ விஷயங்கள் டிரண்ட் செய்ய வேண்டியது இருக்கிறது. ஆனால் வடிவேலுவின் ஒரு பட கதாபாத்திர விஷயங்கள் அதிகமாக டிரண்ட் ஆகி வருகிறது என கூறலாம்.

Pray For Nesamani என்று உலகளவில் டிரண்டிங்கில் இருக்கிறது, ஆனால் இதில் என்ன நல்ல விடயம் என்றால் அனைவருமே மிகவும் நல்லதாக பேசுகின்றனர், யாருக்கும் இதில் பிரச்சனை இல்லை. அதைப்பார்க்கும் போது நன்றாக இருக்கிறது என பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேற்படி இந்த டிரண்டிங் விஷயம் குறித்து நடிகர் வடிவேலுவிடம் கேட்க, அதற்கு அவர் இது கடவுள் கொடுத்த பரிசு என்று கூறியுள்ளார்.

 

 

 

 

 

 

Related posts

பிரபல மொடல் அழகி கொலை…

விமான பைலட் ஆகும் நடிகை ஸ்ரீதேவி மகள்

மண்ணை உணவாக உட்கொள்ளும் மனிதர்கள்?