கிசு கிசு

நாலக சில்வா தெரிவுக் குழு விசாரணைகளுக்கு அழைக்கப்படவுள்ளார்?

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில், விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள, தெரிவுக் குழுவின் விசாரணைகளுக்காக, பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளரும் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபருமான நாலக சில்வா அடுத்த வாரம் அழைக்கப்படவுள்ளார்.

மேற்படி நேற்று முதலாவதாக இடம்பெற்ற, தெரிவுக் குழுவின் விசாரணைகளில் வெளியிடப்பட்ட தகவல்கள் தொடர்பில் விசாரிக்கவே நாலக சில்வா அழைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இன்ஸ்டாகிராமிலும் வாய்ஸ் மெசேஜ் வசதி அறிமுகம்

1400 பயணிகளுடன் நடுக்கடலில் சிக்கித்தவித்த கப்பல்…

பிரதமரை பதவி விலகக் கோரிக்கை