சூடான செய்திகள் 1

மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ள ரயில் பொதி சேவை

(UTV|COLOMBO) ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதலின் பின்னர் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த புகையிரதம் மூலமான பொதி சேவை அடுத்த மாதம் முதலாம் திகதியிலிருந்து மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக புகையிரத  திணைக்களத்தின் முகாமையாளர் டிலந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு நிலைமையைக் கருத்திற்கொண்டு கடந்த 22 ஆம் திகதி முதல் புகையிரதம் மூலம் பொதிகளை கொண்டுசெல்லும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

Related posts

அமைச்சர் ரிஷாட்டின் வாகனப் பாவனை தொடர்பான விளக்கம்…

ஜனாதிபதி மற்றும் பிரதமர் இன்று சந்திப்பு

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று திறப்பு