வகைப்படுத்தப்படாத

அவுஸ்திரேலியப் பிரதமராக மீண்டும் ஸ்கொட் மோரிசன் பதவியேற்பு

(UTV|COLOMBO) அவுஸ்திரேலியப் பிரதமராக ஸ்கொட் மோரிசன் மீண்டும் நேற்று பிரதமராக பதவியேற்றார்.

அவுஸ்திரேலியாவின் தலைநகர் கான்பராவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், ஆளுநர் ஜெனரல் சர் பீட்டர் காஸ்குரோவ் முன்னிலையில், ஸ்கொட் மோரிசன் மீண்டும் பிரதமராக பதவியேற்றார்.

அத்துடன் உதவிப் பிரதமராக மைக்கேல் மெக்கார்மேக் (Michael McCormack) க்கும் அமைச்சர்களும் நேற்று பதவியேற்றனர்.

 

 

 

 

Related posts

அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை

டப்ளோ கிறிஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல்

களனிவெளி தொடரூந்து பாதை இன்று முதல் மூடப்படும்