(UTV|COLOMBO) கொஹூவல பிரதேசத்தில் 500 ரூபாய் போலி நாணயத்தாள்களுடன் மாலிகாவத்தை பிரதேசத்தினை சேர்ந்த 19 மற்றும் 20 வயதுடைய இரு இளம் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொஹூவல பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வைத்து குறித்த இரு இளம் பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.