சூடான செய்திகள் 1

இந்தியா பயணமான ஜனாதிபதி

(UTV|COLOMBO) இந்திய பிரதமர் மோடியின் பதவியேற்பு வைபவம் புதுடில்லியில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இந்தியாவுக்கு தனது விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

Related posts

இன்று பிரதமருடன் விஷேட கலந்துரையாடல்

இன ரீதியிலான விகிதாசாரத்தை மாற்றியமைக்க மாட்டேன் -ரணில்

கலைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத்தை கூட்ட முடியாது