விளையாட்டு

உலகக் கிண்ண கிரிக்கட் தொடரில் முதலில் மோதவுள்ள அணிகள்…

(UTV|COLOMBO) 12 ஆவது உலகக் கிண்ண கிரிக்கட் தொடர் இங்கிலாந்தில் இன்று ஆரம்பமாகின்றது.ஜீலை மாதம் 14ஆம் திகதிவரை இடம்பெறவுள்ள இந்த உலகக் கிண்ணத் தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன.
12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் விளையாட உள்ளன.
மேற்படி இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், தென்னாபிரிக்கா, நியூஸிலாந்து. மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பங்கேற்கினறன.
அத்துடன் இன்றைய முதலாவது போட்டி, லண்டனில் இலங்கை நேரப்படி, பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.

Related posts

LPL போட்டி அட்டவணை வெளியீடு

தென்னாபிரிக்க அணி 87 ஓட்டங்களினால் வெற்றி

“சாஹிரா சூப்பர் 16 சம்பியன்ஷிப் உதைப்பந்தாடடப் போட்டி”