சூடான செய்திகள் 1வணிகம்

14-வது ‘ஜி-20’ உச்சி மாநாடு நாளை ஆரம்பம்

(UTV|COLOMBO)  நாளை(28)  14-வது ‘ஜி-20’ உச்சி மாநாடு, ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரத்தில்  ஆரம்பமாகவுள்ளது.

மேற்படி குறித்த இந்த மாநாட்டில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 20 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

 

 

Related posts

இலங்கை மண்ணில் தங்கம்

சிறப்பான கெமரா திறன்கள் மற்றும் நவீன நேர்த்தியான வடிவத்துடன் கூடிய V20 SE இனை இலங்கையில் அறிமுகப்படுத்திய vivo

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் வியாழேந்திரனின் செயலாளர் கைது.