உள்நாடுசூடான செய்திகள் 1

14 வகையான மருந்துகள் இறக்குமதி – நாட்டுமக்கள் மகிழ்ச்சி!

(UTV | கொழும்பு) –

நாட்டில் பற்றாக்குறை நிலவிய 14 வகையான மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதன் மூலம் நாட்டில் பற்றாக்குறை நிலவும் மருந்துகளின் எண்ணிக்கை 242 ஆக குறைவடைந்துள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.அத்துடன், இந்திய கடனுதவி திட்டத்தினூடாக நூற்றுக்கும் அதிக மருந்துகளை கொள்வனவு செய்வதற்கான முற்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பாராளுமன்ற மிளகாய்த்தூள் தாக்குதலுக்கு எதிராக முறைப்பாடு

மீண்டும் அமெரிக்க குடியுரிமையாக விரும்பும் கோட்டாபய ராஜபக்ஷ

புத்தளத்தில் காணாமல்போன சிறுமியைத் தேடும் பணிகள் ஆரம்பம்