விளையாட்டு

14 ஓட்டத்தால் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை பின்தள்ளிய கிங்ஸ் லெவன் பஞ்சாப்

(UTV|INDIA) இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்று இடம்பெற்ற நான்காவது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை 14 ஓட்டங்களினால் வெற்றி கொண்டது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 184 ஓட்டங்களை பெற்றது

இதையடுத்து, 185 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

 

 

 

Related posts

ஆஸியை வீழ்த்தி இந்தியா முதலிடம்

தாய்லாந்து அணிக்கு இலகு வெற்றி இலக்கு 

உலக கோப்பை கால்பந்து போட்டியில் சரியாக விளையாட முடியுமா?