விளையாட்டுஇலங்கை, அவுஸ்திரேலிய பயிற்சி போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி by May 27, 201931 Share0 (UTV|COLOMBO) இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் பயிற்சி போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.